ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 3

ரவி சகரியாஸ் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நிகழ்ச்சி 3

 

இன்றைக்கு ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியில் Dr. ரவி சகரியாஸ் இறை நம்பிக்கையற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அவருடைய முன்னோர்கள் பாரம்பரிய இந்துமத உயர்குல ப்ரோகிதர்கள். ஆனால் ஒருநாள் அவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேள்விப்பட்டு கிறிஸ்தவராக மாறினார். அவர் உலகிலேயே அதிக ஞானம் கொண்ட கிறிஸ்தவ விசுவாச தர்க்காப்பாளராக இருந்து வருகிறார், 70ற்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார் அங்கு அவர் பிரசித்திபெற்ற பல்கலைகழகங்களில் உரையாற்றுகிறார், குறிப்பாக ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,தர்மௌத், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம். அவர் தென் ஆப்ரிக்காவில் சமாதான உடன்படிக்கையின் அங்கத்தினர்களை சந்தித்திருக்கிறார், லெனின் மிலிடரி அக்கடமியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் மாஸ்கோவில் புவிசார் மூலோபாயத்தின் மையத்தையும் சந்தித்திருக்கிறார்.

மூன்று முறை நியூயார்க்கில் ஆக்கிய நாடுகளின் வருடாந்தர ஜெபத்தில் காலைஉணவின்போது பேசும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அரசாங்கத்தின் தேசிய அளவிலான ஜெபங்களில் காலைஉணவின் போது உரையாற்றியிருக்கிறார் ஒட்டாவா, கேனடா லண்டன் இங்கிலாந்து, அதோடு வாஷிங்டன்னில் CIA விழும் உரையாற்றியிருக்கிறார். ஜான் அன்கேர்பெர்க் நிகழ்ச்சியின் இந்த விசேஷித்த  பகுதியில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

 

 

——————

Dr.ஜான் அன்கேர்பேர்க்:  நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான் ஜான் அன்கேர்பேர்க்இ இன்றைய நிகழ்ச்சியை காண அமர்ந்திருப்பதற்கு நன்றி. நீங்கள் தற்போது கேட்டது போலஇ ஒரு சிறந்த சிறப்பு விருந்தினர் நம் மத்தியில் இருக்கிறார்இ கிறிஸ்தவ தர்க்காப்பாளர்இ தத்துவ மேதைஇ இறையியலாளர் னுச. ரவி சகரியாஸ். நாம் பார்த்துக்கொண்டிருக்கிற காரியங்கள்இ இவரிடம் மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவர் அளித்திடும் பதிகள்இ கல்லூரி வளாகங்களில்இ உலகம் முழுவதிலும் இருப்பவர்கள் கேட்டவை. இதுவரையில் நாம் கிழக்கு பகுதியில் இருந்தவர்களின் கேள்விகள்இ மத்திய கிழக்கு பகுதியில் இருப்பவர்களின் கேள்விகள் கடந்த வாரம் ஐரோப்பியர்களின் கேள்விகளை பார்த்தோம். இன்றைக்கு நாம் ரவியிடம் தேவனை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளை பார்க்க இருக்கிறோம்இ இயேசுவை பற்றியும் வேதாகமத்தை குறித்தும் ஹார்வர்ட் தர்மோத் பிரின்ஸ்டன் போன்ற பகுதிகளில் கேட்கப்பட்ட கேள்விகளை பார்த்திடலாம்இ சரிஇ ரவிஇ நீங்க எங்களோடு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இதோ இங்கு அமெரிக்காவில் இருந்து ஒரு மாணவர் கேட்டிருக்கும் கேள்வியை முதலில் பார்க்கலாம்: சர்வ வல்லமையும் அன்பும் நிறைந்த தேவன் எப்படி இந்த உலகில் தீவினையை அனுமதித்தார்இ தாம் சிருஷ்டித்த பிறகு இந்த உலகம் முழுவதும் பாவத்தில் விழுந்திடும் என்பதை அறிந்திருந்தும்இ நம்முடைய மீறுதல்களால் வியாதியையும் வேதனையையும் அடைவோம் என்று தெரிந்தும் ஏன் அப்படி செய்தார்?

Dr.ரவி சகரியாஸ்:  அதாவது என்னன்னாஇ ஜான்இ இதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள்இ அநேக ஜனங்கள் கேட்க்கும் கேள்விகளில் இது பிரதானமானது. சிலர் இதை வேற மாதிரி கேட்ப்பாங்கஇ “நல்லொழுக்கத்தில் துயரம் வெற்றியில் துணை நிற்கும் என்பது மனிதகுலத்தின் நாத்திகர்களின் கருத்து.” இதை ஆல்பர்ட்இ லார்ட் டென்னிசன் கூருகிறார்இ “காலையாக இருந்தாலும் மாலையாக இருந்தாலும் சில இருதயங்கள் உடைக்கப்படுவது தவிர்க்கப்படுவதில்லை.” இது உண்மையில்இ இது உண்மையில் வேதனை அளித்திடும் கேள்விதான்இ ஏன்னா இது வேதனையை அழிகிறதுஇ. வலி என்பது உணர்வு ரீதியான ஒன்றுஇ அது ஏதோ கற்பனையான விஷயம் அல்ல.

ஒரு பதிலை பலரும் பல விதங்களில் எடுத்து சொல்ல முடியும்இ ஆனால் ஊ.ளு. லூவிஸ் ஒன்றை நினைவுபடுத்துகிறார் அதாவது ஒரு கேள்வியின் யூகங்களை பற்றி ஆராந்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனக்கு நினைவிருக்கிறது பல வருடங்களுக்கு முன்பு நோட்டிங்கம் பல்கலைகழகத்தில் ஏன் உரையை நான் முடித்தவுடன் ஒரு நபர் எழுந்து நின்றுஇ ஒரு மாணவன் எழுந்து பின்புறத்திரத்திலிருந்து உரத்த சத்தமாக கேட்டார்இ அதாவதுஇ “இந்த உலகத்தில் அதிகப்படியான தீமைகள் நடக்கிறதுஇ இதற்கு தேவன் இல்லையென்று தானே அர்த்தம்இ உலகில் தீமையும் உபத்திரவமும் பெருகியிருக்கிறது என்றார்.” அந்த கேள்வி எனக்கு முரண்பாடாக இருப்பது போல் தோன்றினதுஇ அதாவதுஇ நா கிழக்கு பகுதியை சேர்ந்தவன்இ இப்ப நா மேற்கு பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கிழக்கு பகுதியை சேர்ந்த யாரும் இந்த கேள்வியை கேட்டதாக எனக்கு நினைவில்லை. இப்ப கேட்க்கிறாங்க ஏன்னா அவங்களுடைய சிந்தனைகள் தாறுமாறான பல காரியங்களை யோசித்து வருகிறது. ஆனா அதெல்லாம் ஒருபோதும் சுட்டி காட்டப்படுவது கிடையாது. இஸ்லாமிய மதத்தில் இதை பற்றி எடுத்துரைக்கும் புத்தகங்களை பார்ப்பது அரிதான ஒன்று. அது இன்ஷா அல்லாஇ இது அல்லாவின் விருப்பம்இ என்றிடுவார்கள். இறைவன் எதிலும் இருக்கிறார் என்கிறவர்கள் அதை கர்மம் என்கிறார்கள்இ உங்களுடைய கருமங்களை நீங்கள் செலுத்துகிறீர்கள்இ மேற்க்கத்திய கலாசாரத்தில் பார்க்கும்போதுஇ மேலான சவுகரியங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்இ இருந்தாலும் வேதனை உபத்திரவம் போன்ற கேள்விகளை எழுப்புகிறோம்.

ஆனா இந்த ஆங்கில மனிதன் கேள்வி கேட்டார்இ நான் அவரிடம் சொன்னேன்இ “ இத கொஞ்சம் தெளிவாக சொல்லமுடியுமாஇ எதற்காக இந்த கேள்வியை கேட்கிறீர்கள்இ உங்களுடைய அனுமானம் என்ன என்றேன்.” அதோடுஇ தீமைகள் இருக்கிறது என்று சொல்லும்போதுஇ நல்ல விஷயங்கள் இருக்கிறது என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள் என்பதை உண்மையல்லவா என்றேன்? ஒரு நிமிடம் அமைதியாக இருந்து சொன்னார்இ “ஆமாம்.” நா கேட்டேன்இ “நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று சொல்வீர்களானால்இ நன்மை தீமை என்று வகையறுக்க சொல்லித்தரும் நீதிநெறிகள் என்று ஒன்று இருக்கிறது என்று நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்கள் அல்லவா என்றேன்? அவர் சிறிது அசவுகரியமாக உணர்ந்தார் தொடர்ந்து பேசினோம்இ இறுதியாக அவர் சொன்னார்இ “ஆமாஇ நன்மை தீமை என்பதை வகையருக்கத்தக்க நீதியான உறுதியான நிலை இருப்பது உண்மை என்று ஒப்புகொண்டார்.” நா கேட்டேன்இ “ நீதி நெறி கட்டளைகள் இருக்கிறது என்று சொன்னால்இ அந்த சட்டங்களை கொடுத்த ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அவரைத்தான் நீங்கள் நிராகரித்து ஒதுக்க முயலுகிறீர்கள் என்றேன். ஏன்னா நீதிநெறி கட்டளைகளை ஒருவர் அளிக்காவிட்டால்இ நீதியான முறை என்று ஒன்று இருக்காதுஇ நீதியான சட்டங்கள் இல்லாவிட்டால்இ நன்மையானது ஒன்றும் இருக்காதுஇ. நன்மையானது இல்லாவிட்டால்இ தீமை  இருக்க முடியாது. இப்ப உங்க கேள்விதான் என்ன?

அவர் என்னை பார்த்துஇ ஒருநிமிட அமைதிக்கு பின் சொன்னார்இ “உங்ககிட்ட என்ன கேள்விய நா கேட்டேன்? இது பல வருடங்களுக்கு முன்பு நடந்ததுஇ நா சொன்னேஇ “நீங்க எங்கிட்ட என்ன கேட்டீங்கன்னு எனக்கு தெரியும்இ அதை இன்னும் கடினமாக்க நான் விரும்பவில்லை. பெரும்பாலான சமயங்களில் இந்த கேள்வி கேட்கப்படுவதற்கு முன்பு அதற்குள் இருக்கும் யதார்த்தத்தை ஒருவரும் பார்க்க விரும்புவதில்லை. இந்த கேள்வி தத்ரூபமாக இருப்பதற்கு தேவன் தமது வரையறைக்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறதுஇ அதனால் இதற்க்கான பதில் தேவனுடைய நோக்கங்களின் அடிப்படையிலும் தேவனை சார்ந்துமே இருக்கிறதுஇ யதார்த்தத்தை பற்றி தேவன் அதிகமாக விளக்கி கூறுகிறார்.”

சமீபத்தில் வின்ஸ் விடாளியுடன் இணைந்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன்இ ஆக்ஸ்போர்டில் என்னோடு பணியாற்றியவர்இ அதன் தலைப்புஇ “ஏன் உபத்திரவங்கள்” நான் துவங்கும் முதல் அத்தியாயத்தின் தலைப்பு 3 முரண்பாடுகள். தேவன் சர்வ வல்லமையுள்ளவர்இ அவர் அன்பு நிறைந்தவர் அவரிடம் தீமை இல்லை. இது 3 நிலைகளாயிருக்கிறதுஇ து.டு. மேக்கி சொல்கிறார் இந்த 3 விஷயங்களும்இ அவர் ஆஸ்திரேலிய தத்துவ மேதைஇ இவை ஒத்திசைவற்றதாக இருக்கிறது. தேவன் வல்லமை உள்ளவர்இ தேவன் அன்பு நிறைந்தவர்இ தீமையும் இருக்கிறது. இது ஒத்திருப்பது போல தோன்றவில்லை என்கிறார். இப்ப கேள்வி என்னன்னாஇ இது ஏன் 3 நிலைகளாக இருக்கிறதுஇ நான்காக இல்லையே வேறு விதமாகவும் இல்லையே ஏன்? இன்னொன்றையும் சேர்க்கிறேன். தேவன் அனைத்தையும் அறிந்தவர். இதையும் நாம நம்புகிறோம் இல்லையா. ஐந்தாவது காரியம்இ தேவன் நித்தியமானவர். ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் தேவன் நியாயம் தீர்ப்பதில்லைஇ நித்தியம் என்று இருக்கிறது. அதனால் இத ஏதோ சாதாரணமானஇ 3 நிலைகளை பற்றிய கேள்வி என்று சொல்ல முடியாது. தேவன் சகலத்தையும் அறிந்தவர் நித்தியம் என்பது மறுக்கமுடியாத நிஜம். ஒருவேளை இதைப்பற்றிய விளக்கங்கள் நித்தியத்தில் சொல்லப்படலாம்.

நா துரிதமா இதற்கு சம்பந்தப்பட்ட 2 பதில்களை கூறுகிறேன். நா வசிக்கிற ஜியார்ஜியாவில் ஒரு வாலிப பெண் இருக்கிறாள். நா அட்லாண்டாவில் வசிக்கிறேன். அவள்இ அவளுடைய முதல் பெயர்ஆஷ்லின். ஒருநாள் அவளுடைய தாயார் தொலைகாட்சியில் இவள் அனுபவிக்கும் தீராத பிரச்சனையை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள்இஅதனுடைய பெயர் ஊஐPயுஇ பிறவியிலிருந்து வலியை உணரமுடியாத ஒரு நிலையினால் அவதிபடுகிறாள். எந்த வழியையும் அவளால் உணரமுடியாது அவளுடைய வியர்வை சுரபி வேலை செய்யாது. இந்த பிரச்சனை பரவாயில்லை என்பது போல் தோன்றலாம் – எந்த வலியும் உங்களுக்கு ஏற்ப்படாது. ஆனா இதனுடைய யதார்த்த நிலைஇ என்னவென்றால் விளையாட்டு மைதானத்தில் ஒரு ஆணி அவ கால கிழித்தாலும்இ அவளுடைய சரீரத்தை அது பாதித்துஇ தொற்று நோயை உண்டாக்கினாலும்இ அவளுக்கு அதை பற்றிய எந்த உணர்வும் இருக்கவே இருக்காது. அவளுடைய வாழ்வில் இதனால் உண்டான பாதிப்புகளை அந்த தாயார் சொன்னாங்கஇ இந்த நிலை அவளுடைய சரீரத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கியது. அவங்க சொன்னாங்கஇ “ஒவ்வொரு இரவும் ஒரே ஒரு ஜெபத்தை தான் செய்கிறேன்இ “தேவனேஇ என்னுடைய மகள் வலியை உணரும் உணர்வை தந்திடும்.’” அவளோட கைய அடுப்பு மேல வைத்தாலும் தனது கரம் எரிந்து போகிறதை அவள் உணரமுடியாது.

இப்ப என்னோட கேள்வி இதுதான். ஒருவேளைஇ நம்முடைய வாழ்நாளில்இ ஏதோ தவறு நடக்கிறது என்பதை எச்சரிப்பாக எடுத்து கூறும் வேதனைகளை நான் சந்திக்கலாம்இ அது தேவனால் கூடாத காரியம் இல்லையேஇ அவருடைய அனந்த ஞானத்தினால்இ ஏதோவொன்று தவறாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதற்காக சில பாடுகளை அவர் அனுமத்தித்திடலாமே? மனிதர்களின் வாழ்க்கையில் நீதியான நிலைகளை அடையும்போது சில பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது எதனாலன்னு கேட்டா நாம நீதியுள்ளவர்களாயிருப்பது. அதனால்இ இதற்க்கான பதில் எனபது ஆவிக்குரிய நீதியான நிலை என்ற வரையறையை உடையதாகவும் இருக்க வேண்டும். இந்த கேள்வியில் நீதியான காரணங்களும் அடங்கியுள்ளதுஇ அதற்கு இந்த வரையறைக்குள் தேவன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்இ இதற்கு புறம்பாகஇஇஇ இதற்கு வெளியில் இருக்க கூடாது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:     சரி நீங்க இன்னொரு விஷயத்தை சொன்னீங்க இருத்தல் என்ற நிலைக்கு கற்பனை செய்து பார்க்க கூடிய 3 அல்லது நான்கு நிலைகள் இருக்கிறது. நேயர்கள் அதை பற்றி அறிந்துகொள்ளும் விதமாக அந்த காரியங்களை பற்றி சொல்லுங்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   சரி. இப்படியும் இதை சொல்லலான்னு நினைக்கிறேன். முதலாவதாகஇ தேவன் எந்த காரியத்தையும் சிருஷ்டிக்க வில்லை – அதாவது நான்கு விதமான உலகங்கள்இ என்று வைத்துகொள்வோம் – தேவன் எதையுமே சிருஷ்டிக்க வில்லைஇ அப்படியானால் அவரை குறைசொல்லும்படியாக நாமும் இருந்திருக்க மாட்டோம் அவரும் தனி நபராக தனியே இருந்திருப்பார். இரண்டாவதுஇ நன்மை தீமை என்று வித்தியாசமான காரியங்கள் இல்லாத உலகத்தை தேவன் உண்டாக்கியிருந்தால்இ அது ஒழுக்கம் நிறைந்த உலகமாயிருந்திருக்கும். மூன்றாவதாகஇ தேவன் ஒருவேளை நாம் நன்மையை நாட்டும் தெரிந்துகொள்ளும்படியான உலகை படித்திருந்தால்இ நன்மையை தெரிந்துகொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்போம். அல்லது நான்காவதாகஇ தேவன் இந்த உலகத்தில் நன்மை தீமை என இரண்டும் இருக்கும்படியாக உண்டாக்கியிருப்பதால்இ நம்முடைய நலனுக்காக நாம் நன்மையானதை மட்டும் தெரிந்துகொள்பவராக இருப்போம்.

இந்த நான்காவது விதமான உலகம் தான்இ ஜான்இ அன்பை தன்னிடத்தில் கொண்டிருக்கும். மற்ற மூன்று விதமான உலகத்தில் அன்பிற்கு எந்த இடமும் இருக்க வாய்ப்பில்லைஇ எந்த ஒரு உலகமும்இ மனிதர்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படவில்லை. உயிரற்ற ஜந்துக்கள் என்படி அன்பு செலுத்தும்? ஒழுக்கம் நிறைந்த உலகமாயிருந்தால்இ அங்கு நன்மை தீமை என்று வித்தியாசம் இருக்காதுஇ அதனால் அங்கே அன்பு பிரதானமானதாக இருக்க முடியாது. அன்பை மட்டும் தெரிந்திகொள்வோம் என்றால்இ அது தெரிந்தெடுப்பு என்று சொல்ல முடியாதுஇ அது உங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும்இ அப்படியென்றால் நீங்கள் இயந்திரமாயிருப்பீர்கள். அல்லது இந்த உலகம்இ நன்மை தீமை என்று இரண்டும் இருப்பதுஇ இதில் அன்பு தெரிந்தெடுப்பாக இருந்திடும். அன்பு முதன்மையானதாக இருக்குமானால்இ அது உண்மையில்இ மேலான அன்பாக இருந்திடும்இ அதினால் சில சமயங்களில் மீட்கப்படுவீர்கள்இ உங்களுடைய சொந்த வாழ்க்கையை பணயம் வைத்துஇ முற்றிலும் அறியாத நபரை காப்பாற்ற முன்வருவீர்கள். இந்த மேலான செயல் மூலமாகத்தான் அன்பு காணப்படும்இ இது மேலான உணர்வின் வெளிப்பாடு. இந்த நிஜமான விஷயங்கள் அனைத்தும் இந்த உலகத்தில் தான் சாத்தியமாகும்.

அதோடுஇ இன்னொரு விஷயத்தையும் நா சொல்லணும்இ ஜான். மற்ற உலக கண்ணோட்டங்களை வாசிக்கும்போது – ஏன் பாடுகள் என்ற என்னுடைய புத்தகத்தில்இ உலக கண்ணோட்டத்தை உடையவர்கள் கூறிய கருத்துகளை சொல்லியிருக்கிறேன் – யூத கிறிஸ்தவர்களிடம் தான் இதற்கான உண்மையான பதில் இருக்கிறதுஇ தேவன் அளித்திடும் தேற்றுதளினால் உள்ளார்ந்த சுகத்தினால் பாவத்திலிருந்து மீட்கப்படுகிறோம். ஒரு பெண்மணியின் சரித்திரத்தை நா வாசித்தேன்இ ஆன்னி ஜான்சன் பிளின்ட். அதிகமாய் வேதனைபட்டவர்கள்இ அவர்களுக்குஇ முடக்கு வாதம் இருந்ததுஇ புற்றுநோய்இ குருட்டுத்தன்மை தன்னிலை மறந்து இருந்தார்கள். பல வருடங்களாக படுக்கையில் தலையனைகளுக்கு இடையில் சரீரத்தில் புண்களுடன் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்கள் பல கீர்த்தனைகளை எழுதியிருகிரார்கள். அவற்றுள் ஒன்றுதான் இதுஇ

பாரங்கள் அதிகரிக்கும் போது அவர் அதிக கிருபையை அளிக்கிறார்

வேலை அதிகரிக்கும்போது அவர் அதிக பெலத்தை அளிக்கிறார்

பாடுகள் பெருகும்போது இரக்கத்தை பெருக செய்கிறார்.

அதிகப்படியான போராட்டத்தில் அதிக சமாதானத்தை தருகிறார்.

நாம் உணர்ச்சிவசப்படும்போது பொறுமையினால் நிரப்புகிறார்

நம்முடைய நாளில் பாதி சென்றதும் நாம் பெலனை இழக்கும் சமயத்தில்

நம்முடைய முயற்சிகளின் இறுதியை நாம் அடையும்போது

நம்முடைய பிதாவின் பரிபூரணம் என்ற நிலை துவங்குகிறது.

அவருடைய அன்பிற்கு அளவேயில்லைஇ அவருடைய கிருபைகளுக்கு அளவில்லை மனிதர்களுக்கு அவருடைய வல்லமை வெளிப்படுவதற்கு எல்லையே கிடையாது.

இயேசுவுக்குள் அவருடைய எண்ணற்ற ஐசுவரியத்தின் படி

அவர் கொடுக்கிறார்இ கொடுக்கிறார் மீண்டுமாக கொடுக்கிறார்.

நம்முடைய வலி வேதனைகளில் தேவன் நம்மை தாங்கி பிடிக்கிறார். எனக்கு முதுகு வலி இருந்த நாட்களில்இ என்னால நினைத்து பார்க்க முடியாத அளவு வேதனையில் இருந்தேன். சில சமயங்களில் என்னோட கார்ல உட்கார்ந்துஇ ஸ்டீரிங் வீல்ள்ள தலைய வைத்துகொல்வேன்இ விலகியிருந்து தண்டுவடம் மற்றும் குறுக்கு வலியினால அழுதுட்டே இருப்பேன். அதெல்லாம் இப்ப என்ன ஆச்சுன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன்: தேவனுடைய கிருபை எவ்வளவு போதுமானது என்பதை எனக்கு போதித்திருக்கிறது அதோடு அவரையே என்றென்றைக்கும் சார்ந்திருக்கும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. இன்னும் சொன்னாஇ வேதனை என்பது வாழ்வதற்கு தேவன் கொடுக்கும் அழைப்பாக இருக்கிறது.

இன்னொரு விஷயமும் இருக்கு: “இந்த மூன்று வார்த்தைகளை பற்றிகொல்லுதல்: விசுவாசம்இ நம்பிக்கை மற்றும் அன்பு. இவை எல்லாவற்றிலும் மேலானது அன்புதான்.” இதுதான் வாழ்வின் 3 சிறப்பம்சங்கள். பாடுகளின் வழி இல்லாமல் இவற்றை பெற முடியாது.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:        ரவிஇ அருமையாக சொன்னீங்க. ஒருநிமிடம் நீங்க உங்களைப்போல வேதனையில் தவித்துகொண்டிருகும் நேயர்களுக்கும் மற்றவர்களுக்கு ஓரிரு வார்த்தைகள் சொல்லிடுங்கள். சிலர் சக்கர நாற்காலியில் இருக்கலான்இ சிலர் படுக்கையியிலேயே இருந்திடலாம். அவர்களை உற்ச்சாகப்படுத்தும் அவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?

Dr.ரவி சகரியாஸ்:   நீங்க சொன்னது உண்மைதான், ஜான். அதாவது, சிறந்த சிந்தனையார்கள் வாழ்ந்த இடத்தை சேர்ந்தவன் நான், பெரிய பிரதிபலிப்புகள் உண்டு. இந்திய சித்தாந்தவாதிகள் நிறைந்த தேசம். இப்படி பட்ட கேள்விகளை சுதந்திரமாக கேட்க கூடிய தேசத்தில் தேவன் என்னை வளர்த்தியதற்க்காக தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனா அந்த இடத்தில் பாடுகளுக்கு பஞ்சம் இல்லை, அதிக வேதனைகள் நிறைந்த இடம். எங்க அம்மா அதை அனுபவித்திருக்காங்க, அவங்களோட மூத்த சகோதரி அவங்க கண்களுக்கு முன்னால தீ விபத்தில் இறந்துட்டாங்க, அவங்களோட, சாரி சமையல் பண்ணீட்டு இருந்த நெருப்பு தழல்ள பட்டு மொத்தமா தீ பிடிச்சிருச்சு, சமீபத்தில் தீ காயமடைந்த ஒருவருடைய வீட்டிற்கு போயிருந்தேன். இதை கேட்டுகொண்டிருகிற நீங்கள், ஒருவேளை பாடுகளுகுள் சென்றுகொண்டிருக்கலாம், அல்லது வேதனையோடு இருக்கலாம். சரீரப்பிரகாரம், உணர்ச்சி ரீதியாக. உங்க வீடே இரண்டாவது போலிருக்கலாம். நீங்கள் ஒருவேளை பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம். நீங்க எதிர்ப்பார்க்கிற நிலையை அடைய முடியாதவராக காணப்படலாம். உங்கள் உள்ளத்தில் நீங்கள் குமுறலோடு காணப்படலாம்.

உங்களை தாங்கிக்கொண்டு உங்களை ஊக்குவிக்கும்படியாக இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள். இயேசு கிறிஸ்து ஜெயம்பெற்றவர், வேதனையின் பிரச்சனைகள் ஒரு பொருட்டல்ல, அவர் அதை மேற்க்கொண்டவராக இருக்கிறார். அதை அவர் மேற்க்கொண்டிருகிறார். அதுதான் சிலுவையின் செய்தியாக இருக்கிறது. உங்கள் வேதனைகளின் ஊடாக தேவன் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்வதை நீங்கள் உணர்ந்திடுவீர்கள். அவர் இரட்சகர் மட்டும் அல்ல, தேற்றரவாளன் பாதுகாப்பவர் சுகமளிப்பவராகவும் இருக்கிறார். இயேசு யார் என்கிற சத்தியம் என்ன தெரியுமா: நம்முடைய மீறுதல்களுக்காய் அவர் காயப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களுக்காய் அடிக்கப்பட்டார், அவருடைய தழும்புகளாய் நாம் சுகமடைந்திருக்கிறோம்.”

Dr.ஜான் அன்கேர்பேர்க்:        நேயர்களே, இந்த வார்த்தைகளை நீங்கள் இருதயத்தில் பதித்து கொள்ளுங்கள், இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஜீவனாக இருந்திடும். இப்போது ரவியிடம் திருத்துவம் தன்னிலே முரண்பாடாக இருக்கிறதா என்பதை பற்றி சொல்லும்படி கேட்கிறேன்.

இங்கு அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் இவரிடம் கேட்டிருக்கும் கேள்விகளை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கேள்விக்கு இவர் பதில் சொல்ல வேண்டும் என்று ஒருவேளை நீங்களும் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பீர்கள். சரி, ரவி, இதுதான் கேள்வி. ஒரு மாணவர் கேட்க்கிறார், “முரண்பாடற்ற கோட்பாடு என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன? கிறிஸ்தவம் முரண்பாடற்ற கோட்பாடு என்ற நிலையை மீறுவது போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது. கிறிஸ்தவத்தின் உபதேசமானது தேவனுடைய திருத்துவத்தில் தேவன் ஒருவராகவும் மூன்றுபேராகவும் இருக்கிறார் என்று சொல்கிறது. கிறிஸ்தவர்கள் முரண்பாடற்ற நிலை என்ற கோட்ப்பாட்டை மீறுகிறார்களா?

Dr.ரவி சகரியாஸ்:      ,,னுச. சுயஎi ணுயஉhயசயைள: நல்ல கேள்வி. கிறிஸ்தவர்களாகிய நாம் இதை பற்றி அதிகமாக சிந்திக்கிறோம். குறிப்பாக நீங்கள் மத்திய கிழக்கு பகுதியில் இருந்தால் நம்மை தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்று கருதும் இஸ்லாமியர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். இப்ப மேற்க்கத்திய நாடுகளில் இது முரண்பாடற்ற நிலை என்ற கோட்ப்பாட்டை மீறுகிற செயல் என்ற பிரச்சனையை உருவாக்குவதாக இருக்கிறது. ஆனால்இ இங்க இதற்கு பின்னணியாக 2 அல்லது 3 காரியங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜான்இ கேட்க்கிறவர்கள் புரிந்துகொள்ள உதவியாக கூறுகிறேன். முதல் காரியம் என்னவென்றால். தேவனை பற்றி பேசும்போதுஇ தேவனை பற்றிய மொழியை பயன்படுத்தும்போதுஇ தாமஸ் அக்குயனாஸ் இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். 3 விதங்களில் மொழிகளை பயன்படுத்திடலாம் என்று கூறுகிறார்இ தனிசொற்கள்இ இனைசொற்கள் அல்லது ஒப்பான சொற்கள்.

தனிசொற்கள் என்பதற்கு ஒரே வார்த்தையை 2 வித்தியாசமான வரிகளில் பயன்படுத்தி ஒரே அர்த்தத்தை எடுத்து சொல்வதாகும். அதாவது உன்னை நேசிக்கிறேன் உன்னுடைய சிநேகிதர் எல்லாரும் உன்னை நேசிக்கிறார்கள்இ இப்ப இரண்டு வரிகளில் இருந்து ஒரே அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஒரே வார்த்தை பயன்படுகிறது.

ஆனால் அடுத்த இனைசொற்கள் என்று பார்க்கும்போது. இப்ப நா சொல்றேன்இ “உங்களை நேசிக்கிறேன் ஜான்இ தேவனும் உங்களை நேசிக்கிறார்.” ஒரே வார்த்தையை பயன்படுத்தினேன்இ ஆனா நா சொன்னதுல இருக்கிற அர்த்தத்தின் வித்தயாசத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஏன்னா நா உங்கள நேசிப்பதை விட தேவன் உங்களை நேசிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். ஒருவேளை நீங்கள்இ கேட்கலாம்இ இப்படி இணை சொல்லாக இருந்தால் அதில் ஒரே சொல்லை பயன்படுத்துவதினால் எனக்கு என்ன பயன் என்றிடலாமே?

அகுவைனாஸ் சொல்கிறார் இங்கே ஒப்புமை வார்த்தை பயன்படிகிரதான். அதன் மூலமாக தேவனுடைய மொழியை நாம் பயன்படுத்துகிறோம். அதனால நான் உங்கள நேசிக்கிறேன்னு சொல்லியும் நீங்க என்ன நேசிக்க மறுத்தாஇ நா காயப்படுவேன். நா ஏதோ ஒன்றை இழந்ததாக நினைத்து வருத்தப்படுவேன். ஆனா தேவன் உங்களை நேசிக்கிறார் என்று சொல்ல நீங்க தேவனை நேசிக்காமல் போனால்இ தேவனும் வேதனை படுகிறார். அதாவது என்னன்னாஇ ஜான்இ தேவன் வேறு காரியங்களுக்காக வேதனை படுகிறார். நா எதையோ இழந்ததா நினைத்து வேதனை பட்டேன்இ தேவன் வேதனை படும்போதுஇ நீங்க ஒன்றை இழந்துவிட்டதற்காக தேவன் வேதனை படுகிறார். இந்த விதமானது தேவனை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அதனாலதான் அகுவைனாஸ் சொல்கிறார் தேவன் பெரும்பாலும் பதிலாக அல்ல கேள்வியாக இருக்கிறார்இ ஏன்னா அவரை நாம புரிந்துகொள்ள வேண்டும்.

நா என்ன சொல்ல வர்ரேன்னா. திருத்துவத்தை குறித்து சொல்லும்போதுஇ ஒரு விதத்தில் அவர் ஒருவராக இருக்கிறார் மற்றொரு விதத்தில் மூன்று நபராக இருக்கிறார். ஒரே விதமாக மூவராகவோ ஒருவராகவோ இல்லை. எதனால அப்படி சொல்றேன்? தேவன் சரீரபிரகாரமான அளவுடையர் அல்ல. நீங்களும் நானும் மனிதர்களாக இருக்கிறோம். ஒன்றில் மூன்று என்று சொல்லி நாம பேச முடியும். தேவன் ஆவிக்குரியவராக இருக்கிறார் என்பது உண்மை.

அதனால்இ நாம் பிதாவிடத்திலும் குமாரனிடத்திலும் பரிசுத்த ஆவியினிடத்திலும் பேசும்போதுஇ ஊ.ளு. லூயிஸ் அதை இப்படியாக சொல்லுகிறார். நீங்க ஒரே ஒரு பரிமாணத்தை பார்த்தால் ஒரு கொடுத்தான் போடா முடியும்இ 2 பரிமாணங்கள் இருந்தால் 2 விதமான படங்கள் வரைந்திடலாம். 3 பரிமாணங்கள் இருந்தால் முழுமையான வடிவம் உண்டாகும். அவர் சொல்கிறார் உங்களுடைய பரிமாணங்களின் தன்மையை எவ்வளவாய் கூட்டுகிரீர்களோஇ அதை பொறுத்த தகவல்களை பெற்றிடுவீர்கள்இ ஆனால் ஒவ்வொரு பரிமாணத்தோடு அதிகப்படியான காரியங்கள் உருவாகத் துவங்கிடும்.

தேவன் நம்முடைய பரிமாணங்களின் அளவீடுகளுக்கு உட்பட்டவர் அல்ல. அவர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர். சீஷர்கள் மீன்பிடிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு மீனும் 3 மீன்களும் ஒன்றல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எண்ணிக்கையின் வித்தியாசத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆனால் திருத்துவத்தின் சத்தியத்தை அவர்கள் அறிந்தபோதுஇ பிதாஇ குமாரன்இ பரிசுத்த ஆவியானவர்இ பிதா குமாரனை அனுப்பினார்இ பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியை அனுப்பினார்கள்இ இந்த சத்தியத்தின் உண்மையை அவர்கள் சரியாக புரிந்துகொண்டார்கள். தேவன் உறவுகளை அங்கீகரிக்கிறவராக இருக்கிறார். இதுதான் திறவுகோல் என்று நினைக்கிறேன். தேவன் உறவுகளை விரும்புகிறார்.

சரிஇ இப்ப ஒன்று மூன்று இதற்கிடையில் இருக்கும் சுருக்கமான கருத்தை பார்க்கலாம். கிரேக்க சித்தாந்தவாதிகளின் மிகப்பெரிய நோக்கம் என்னவென்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கண்டறிவதுதான். ஒற்றுமையை பெரிய பொக்கிஷமாக நினைத்தனர்இ வேற்றுமையை யதார்த்தமாக கண்டனர். அதனாற்தான் பல்கலைகழகங்களை உருவாக்கினார்கள். வேற்றுமையில் ஒற்றுமையை விளக்குக: அதனாலதான் அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது – ஈ- ப்ளுரிபஸ் யுனம்இ பலவற்றிலிருந்து உருவான ஒன்று. ஆனா கல்வியில் அவர்களால் காண முடியாத ஒன்றாக இருந்ததுஇ ஒற்றுமையையும் வேற்றுமையையும் பெரிய விஷயங்களாக பார்த்தோம்இ ஏன்னா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை முதல் காரியமாக இருந்தது – திரித்துவம் என்ற நிலையில் வேற்றுமையில் ஒற்றுமை முக்கியாமானதாக இருந்தது.

தேவன் உறவுகளை சார்ந்திருக்கிறார். அதனாலதான் புதிய உறவுகளுக்காக ஏங்குகிறோம். அந்த தாகம் நமக்குள்ளாக நாட்டப்பட்டிருக்கிறது. கணவனானாலும்இ மனைவியானாலும்இ நண்பனானாலும்இ பெற்றோர் பிளைகலானாலும்இ எல்லாருமே யதார்த்தத்தை பார்க்கிறோம். அதனால நா சொல்றேன் ஒருவேளை தேவன் உறவுகளை சார்ந்து இல்லாம இருந்திருந்தாஇ தேவன் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம்? அல்லது தேவன் பேசினார் என்று சொல்லலாம். அவர் யார்கிட்ட பேசுகிறார்? யாரை நேசிக்கிறார்? அவருடைய அன்பையும் தொடர்புகொள்ளும் திறனையும் வெளிப்படுத்த சிருஷ்டிப்பின் வரிசயில் அவர் தனி ஆளாக நிற்க வேண்டிய நிலை உண்டாயிருந்திருக்கும்.

அதை நாம் விட்டு விடவேண்டும் என்று நினைக்கிறன்இ மார்டிமர் அட்லர் சொன்னதுபோலஇ “தேவத்துவத்தின் கூட்டமைப்பின் மகிமையும் மேன்மையும் இரகசியமும் பெரியது.” அவர் உறவுகளை விரும்புகிறார் நம்மை நேசிக்கிறார்இ இது உண்மையானது என்பதை நிரூபிக்க மறுக்க முடியாத ஆதாரங்களும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை திருத்துவம் என்பது அழகான விடை மட்டும் கிடையாதுஇ தத்துவமேதைகள் மற்றும் அனுபவசாலிகள் பெரிதும் மேம்படுத்தி சொல்லும் விளக்கமாக இருக்கிறதென்று நம்புகிறேன்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:          ஆமாஇ இது அருமையான பதில். சரிஇ இப்ப இதை ஒரு கதையோடு சொல்லி முடிக்க விரும்புகிறேன்இ ஒரு உவமையோடுஇ இதை நீங்க பல இடங்களில் சொல்லியிருக்கீங்கஇ அதில் சுவிசேஷத்தை பற்றியும் நீங்க சில வார்த்தைகள்  சொல்லியிருக்கிறீர்கள். அதை நா என்ன சொல்வேன்னு தெரியுமா. அதை டிசர்ட் பெட்டி உவமை என்றிடுவீர்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   ஆமா, அது எப்பவும் என்னை பிடித்துகொள்ளும், தெரியுமா. என் மனைவி எங்கிட்ட சொல்வாங்க என்னோட பாடல்களின் காலம் 6௦ களில் முடிந்துவிட்டதான். எல்லா இசையும், நா முனுமுனுக்கும் பாடல்கள், எல்லாம் முடிந்தது. உண்மையில், சொன்னா, இந்தியாவிலும் கூட, இந்தியாவிலிருந்து கேட்க்கிரவர்களுகும் சொல்லுகிறேன், அதாவது, பல சிறந்த பாடல்கள் இருக்கிறது, தெரியுமா, முகமது ரபி பாட்டு, மான்னா தேவ் அப்பறம் லதா மங்கேஷ்கர், இவங்க எல்லா 6௦ களில் இந்தியாவின் சிறந்த பாடகர்கள். அப்பறம் இங்க ப்ரேச்லே போன்ற மிகப்பெரிய பாடகர்கள் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

ஆனா டெல்லியில் ஒரு வாலிபனாக இந்த பாடல்களை கேட்டிருக்கிறேன், அப்பா கிங்க்ஸ்டன் ட்ரியோ பாடின ஒரு பாட்டு . அதற்கு பெயர் “டிசர்ட் பெட்டி” ஒரு வனாந்திர வழியாக நடந்துபோய் கொண்டிருக்கும் ஒரு மனிதனை பற்றிய சம்பவம். அவன் தன்னுடைய தோள்களில் சுற்றியிருந்த எல்லா பாட்டில்களின் தண்ணீரையும் குடித்து முடித்துவிடுவான், தண்ணீர் இல்லை என்பதை உணருவான். தண்ணீர் குறைபாட்டினால் அவன் மரிக்க வேண்டிய நிலைக்கு வந்திடுவான். அப்போது ஒரு தண்ணீர் குழாயை கண்டு அதனிடமாக சென்றிடுவான்… எனபது கதை. மறைவான அர்த்தமுடைய இந்த கதையை நான் கேட்டுக்கொண்டிருந்தேன், தெரியுமா.

அங்க ஒரு குழாயை பார்க்க அதில் தண்ணீர் இருக்குமென்று தேடுகிறான், ஆனால் பம்ப்ப தூக்கினால், அதுல அந்த இரும்பினுடைய சத்தம் தான் கேட்டுச்சு. தண்ணீ இல்ல. அந்த மூடி மேல ஒரு டின் கேன் இருந்ததை அவன் கவனித்தான். அந்த டின் கேனுக்குள்ள ஒரு பேப்பர் இருந்தது. அந்த பேர்ப்பர்ல ஒரு தகவல் இருந்தது. அதில், “பிரயாணம் செய்பவர்களே, சோர்ந்திடவேண்டாம். இங்கே நிறைய தண்ணீர் இருக்கிறது, இந்த செய்முறைகளை பின்பற்றுங்கள். மூடிக்கு கீழே பார்க்கவும், அங்கிருக்கும் மணல் வெளியில், தோண்டவும். அந்த மணலுக்கு அடியில் தண்ணீ பாட்டில் இருக்கிறது. அது நிரம்பி இருக்கும். அதை குடிக்க வேண்டாம். அதை அந்த சிலிண்டருக்குள் ஊற்றிவிடவும், மெதுவாக ஒரு கையினால் பம்பை அழுத்தவும், அப்போது இந்த தண்ணீரை வெளியேற்றும் செயல்பாடும் துவங்கிடும். அதிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வரும். உங்களுக்கு தேவையான தண்ணீரை பருகிடலாம், உங்களிடம் இருக்கும் பாட்டில்களையும் நிரப்பிகொல்லுங்கள். இந்த பாட்டிலை நிரப்பி உங்களுக்கு பின்னால் வருகிறவர்களின் நலனுக்காக இதை மண்ணில் மீண்டும் வைத்திட மறந்திடவேண்டாம். எச்சரிப்பு:நீங்கள் இந்த காகிதத்தில் எழுதியிருப்பதை நம்பவேண்டாம் உன் கையில் இருக்கும் இருக்கும் நீ பார்த்து உணருகிற இந்த தண்ணீரை குடிக்கும்படியான நிலைக்கு ஆளாக்கப்படுவீர்கள். உங்களுக்கு மறுபடியும் தாகம் எடுக்கும் உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கும் அப்படியே நடக்கும். உங்களுக்கு சொல்லப்பட்டதுபோல அதை காளியாக்கிடுங்கள். உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வருகிறவர்களுக்கும் தேவையான அளவு போதுமான தண்ணீர் இங்கே இருக்கிறது. இப்படிக்கு, “வனாந்திர பெட்டி”

அதாவது, அது தேவனுடைய கையொப்பத்திற்கு இணையாக இருக்கிறது, நாம் இருக்கும் நிலம் நம்பிக்கை ஒரு அர்த்தம் இரட்சிப்பு போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்பி தாகமாக இருக்கும் நிலம். நமக்கு இருக்கும் தெரிந்தெடுப்பை அவர் கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையை நாமே முடிவிற்கு கொண்டு வர முடியும். நம்முடைய தெரிந்தெடுப்பு என்ன? இதில், இந்த உலகத்தில் தனிமையில் இருப்பவன் என்று சொள்ளப்படுகிறவன் வேதனையில் இருக்கிற நபர் அல்ல, சந்தோஷங்களில் சோர்ந்துபோயிருக்கிற இருக்கிற நபர்தான். அவனுக்கு போக இடம் இல்லாமல் திகைக்கிறான். வெறுமையில் முடிவை காண்கிறான். இயேசு கூறுகிறார், “ உங்கள் வாழ்வை என்னுடைய கரங்களில் வேருமையாக்கிடுங்கள். நான் உங்களுக்கு நித்திய ஜீவனை தருகிறேன். நீங்களே தாகத்தை தணித்திட நினைத்தால் சீக்கிரத்தில் தாகம் உண்டாகிடும். மீண்டும் ஏக்கத்தோடு இருப்பீர்கள் அர்த்தத்தை துலைத்திடுவீர்கள்.” இதைதான் கிணற்றுக்கு அருகில் அந்த பெண்ணிடம் கூட்றினார். “நான் கொடுக்கும் தண்ணீரை குடிப்பவர்களுக்கு இன்னி ஒருகாலும் தாகம் உண்டாகாது.”

இதை கேட்டுக்கொண்டிருகிறவர்களுக்கு நான் சொல்லுகிறேன், உங்களுடைய தேடலில் நீங்கள் உண்மையாய் இருக்கிறீர்களா, உங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் அறிந்திட விரும்புகிறீர்களா? உங்களுக்கு இருக்கும் எல்லா சம்பத்துகளும் உங்களுடைய படிப்பும், உங்களை எந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது? உங்கள் உள்ளார்ந்த மனதில் இன்னமும் ஒரு உறவிற்காக நீங்கள் ஏன்கிகொண்டிருக்கிரீர்களா. அது இயேசு கஈரிச்துவோடு உண்டாகும் உறவில்தான் பூரணமடையும். உங்களை அர்ப்பநித்திடுங்கள். அவருடைய கரங்களில் உங்கள் வாழ்க்கையை ஊற்றிடுங்கள். இதுதான் வனாந்திர பெட்டியின் உவமை, ஜான், அதோடு இது இயேசு கிறிஸ்துவோடு நம்முடைய வாழ்க்கை இணைந்திருப்பதன் கதை.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:           இந்த கதை எனக்கு பிடித்திருக்கிறது. நமக்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கிறதுஇ இப்போது இந்தியாவிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருப்பவர்களை நினைத்துகொள்ளுங்கள். ஐரோப்பாவின் பல மாநிலங்களில் இருந்து பார்க்கிற நேயர்களை நினைத்துகொள்ளுங்கள்இ ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள். அவர்களுக்கு விளக்கமாக சொல்லும்படி விரும்புகிறேன்இ ஏன்னா அவங்க ஒருவேளை குழம்பியிருக்கலாம்இ சரியா. இயேசு கிறிஸ்து ஒரு வரலாற்று நபர் என்று அவங்களுக்கு தெரியும்இ அவர்கள் அறிந்திருக்கும் காரியங்களின் அடிப்படையில் அவர்கள் அதை நம்பிடலாம். அவங்க என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றால்இ அவர் ஜீவனோடு இருக்கிறார் என்கிற காரியம் எனக்கு என்ன தாக்கத்தை உண்டாக்குகிறது? ஒருவேளை உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எப்பாடு துவங்கினீர்கள் என்பதை சொல்வதன் மூலம் அவர்களுக்கு உதவிடலாம் என நினைக்கிறேன்இ இயேசு கிறிஸ்துவோடு ஒரு ஐக்கியத்தை எப்படி ஏற்ப்படுத்தி கொண்டீர்கள். அவர்களை இயேசு கிறிஸ்துவின் பக்கமாக நடத்திட விரும்புகிறேன் அதோடு அவர்கள் வாழ்வில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு மாதிரி ஜெபத்தையும் கூறிடுங்கள்.

Dr.ரவி சகரியாஸ்:   அதாவது, சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான சிறைசாலைகளில் ஒன்றில் இருந்தேன். அங்கோலா சிறைசாலை என்பது அதன் பேர்.. 5,௦௦௦ மேலான சிறை கைதிகள், எண்பத்தி ஐந்து சதவிகிதத்தினருக்கு பரோல் கிடையாது. அவர்களை சந்தித்து நான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், சில சுவாரஸ்யமான சம்பவங்களை தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்கு நான் சிறைக்கு வரவேண்டியிருந்தது என்றார், அதற்கு இதுதான் விலை என்றால், இதுவரை இல்லாத ஒரு விடுதலையை அவர் அனுபவித்து வருகிறார். அதை நான் பார்த்தபோது, ஒன்றை புரிந்திகொண்டேன், பாவத்தின் கொடூரம் வேதனையின் மூலமா அல்லது சரீர துன்புறுத்தல்கள் மூலமாக வெளிப்படுவதில்லை ஆனால் தகுதியில்லாத நிலை, அன்பிற்கு தகுதியில்லாமல் இருப்பது, தவறாக கருதப்பட்டு ஆவியில் அடிமையாக கட்டப்பட்ட நிலையை அடைவதுதான்.

நாம் அனைவரும் ஆவியில் கட்டப்பட்டிருக்கிறோம். நானும் அப்படிதான் இருந்தேன், எனது 17வது வயதில் இயேசு கிறிஸ்துவை ஏன் வாழ்வில் ஏற்றுக்கொண்டேன். சில வருடங்களுக்கு பிறகு ஏன் தகப்பனார் ஏற்றுக்கொண்டார், இந்தியாவில் பெரிய ஸ்தானத்தில் அதிகாரத்தில் இருந்த மனிதன் ஞாயிறு ஆராதனையில் பலிபீடத்திற்கு முன்பாக நின்று இயேசுவிற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவருடைய படங்களை பார்த்து ஏன் மனைவி சொன்னாங்க எப்ப அவர் தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் என்று சொல்ல முடியும். கடினமான கோபக்காரராக இருந்தவர் நா இதுவரை பார்த்திராத மென்மையான நபராக மாறினார்.

ஒரு நோக்கத்தோடுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உள்ளாக கட்டப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். நாம எல்லாருமே அந்த நிலையில்தான் இருந்தோம். அதனால் நா உங்களுக்கு சொல்றேன், நீங்க விடுதலை பெற விரும்புகிறீர்களா? அந்த விடுதலை வேண்டுமா, எந்த விடுதலைக்காக தேவன் உங்களை உருவாக்கி வடிவமைத்தாரோ அது வேணுமா? அப்படியானால், இப்போதே இருக்கிற இடத்தில் உங்கள் தலைகளை தாழ்த்தி நா சொல்கிற ஜெபத்தை ஒவ்வொரு வரியாக சொல்ல்லிடுங்கள். அவர் விடுதலை தருபவர், அவர் நம்மை மீட்டிடுவார். உள்ளார்ந்த கட்டப்பட்ட தன்மையிலிருந்து அவர் விடுதகை கொடுத்திடுவார், எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் தலைகளை தாழ்த்தி என்னோடு சேர்ந்து ஜெபித்திடுங்கள்.

பரலோக பிதாவே, உம்முடைய சித்தத்தின்படியே இவை அனைத்தையும் நான் கேட்க்கும்படி செய்தீர். இது தற்ச்செயலாக நடந்ததல்ல. உம்முடைய விருப்பத்தின்படியாக தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். இன்றைக்கு உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். உள்ளாக கட்டப்பட்டவனாக இருக்கிறேன். என்னுடைய பாவங்களில் இருந்து என்னை விடுவியும், என்னுடைய பாவங்களுக்காக என்னை மன்னியும். என்னுடைய சித்தம் அல்ல உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும். என்னை புது மனிதனாக மாற்றும் என்னுடைய வாழ்க்கை உமது அடிச்சுவடுகளை பின்பற்றுவதாக மாற்றும். நீர் வேண்டும். உம்மை நேசிக்கிறேன். என்னை அர்ப்பணிக்கிறேன், ஆண்டவராகிய இயேசுவே. இன்றிலிருந்து எனது இரட்சகராக இருந்திடும். ஏன் ஜெபங்களுக்கு பதில் கொடுத்தபடியால் நன்றி செலுத்துகிறேன். உம்முடைய பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Dr.ஜான் அன்கேர்பேர்க்:        அருமைஇ ரவி. சரிஇ நேயர்களேஇ இந்த ஜெபத்தை ஏறேடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அல்லது இன்னமும் சிந்தித்துகொண்டிருப்பீர்கள் என்றால்இ பரவாயில்லை. எங்களுடைய இணையதளத்தில்இ துயுளாழற.ழசபஇ ஒரு பகுதியை காண முடியும்இ “இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொள்வதற்கான ஜெபம் அல்லது இயேசுவை இரட்சகராக ஏற்றுகொள்வதற்கான ஜெபம்.” அதில் அவரை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லப்பட்டிருப்பவைகளை கேளுங்கள்இ அதில் நீங்கள் ஜெபிக்க உதவியாக மாதிரி ஜெபங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஜெபத்தை நீங்கள் ஜெபித்திருந்தால்இ உங்களை உற்ச்சாகமூட்டும் வார்த்தைகள்இ தொடர்ந்து கர்த்தராகிய இயேசுவோடு இணைந்து எப்படி வாழலாம் என்பதற்கான வாக்குத்தத்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது. எல்லாவற்றிலும் அவருடைய வல்லமையை உணராமல் இருக்கலாம். அதனால் ஒவ்வொரு படியாக எடுத்து வையுங்கள். தேவன் உங்களை நேசிக்கிறார் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்திடுவார்.

ரவிஇ உங்களுடைய அலுவல் நிறைந்த நேரங்களை எங்களுக்காக ஒதுக்கி இங்கு வந்து கடந்த 6 நிகழ்சிகளில் நேயர்களோடு நீங்கள் பகிர்ந்துகொண்ட காரியங்களுக்காக நன்றியை தெரிவித்துகொள்கிறோம். உங்களை நான் பாராட்டுகிறேன்இ உங்களுடைய கடின உழைப்பினால் பலதரப்பட்ட கேள்விகளை சமாளித்திட நீங்கள் அதிகம் பிரயாசங்களை எடுத்து வருகிறீர்கள்இ உலகமெங்கிலும் இருக்கிற நேயர்களுக்கு தைரியமாக அதை எடுத்து சொல்லி வருகிறீர்கள். மீண்டும் வருகிற நாட்களில் உங்களை சந்திப்போம் என நம்புகிறேன்.

மேலும்இ நேயர்களேஇ இந்த 6 நிகழ்சிகளிலும் ரவி நம்மோடு பகிர்ந்துகொண்ட காரியங்களை பற்றி மேலும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால்இ நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்இ தொடர்ந்து கவனியுங்கள். அதற்கான வழிகளை தெரியப்படுத்திடுவோம்.

 ————————————

 எங்களுடைய மற்ற டிவி நிகழ்சிகளை பார்க்க எங்களுடைய ஜான் அன்கேர்பெர்க் ஷோ ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்திடுங்கள்.

“இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கான ஜெபம்” JA show.org

 

இயேசு திரைப்படம்

கிறிஸ்தவராவது எப்படி

நீங்கள் எப்படி கிறிஸ்தவராக முடியும்? கிறிஸ்தவர் என்பவர் இயேசுவை நம்பி அவருடைய பாதையை பின்பற்றுகிறவனாக இருக்கிறான். நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள வேதம் உங்களுக்கு நேர்த்தியான பதில்களை அளிக்கிறது. கிளிக் செய்யவும்.

ஆடியோ பைபிள்